கேரளத்தில் கனமழை – 11 மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை

கேரள மாநிலத்தில் இன்று கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவனந்தபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் அதிகன…

View More கேரளத்தில் கனமழை – 11 மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை