2 வருடமாக குடியிருப்புகள், விளைநிலங்களை சேதப்படுத்திய விநாயகம் காட்டு யானை -மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறையினர்
இரண்டு வருட காலமாக தமிழ்நாடு, கர்நாடகா மாநில வனப்பகுதிகளின் எல்லையில் அமைந்துள்ள குடியிருப்புகள் மற்றும் விளைநிலங்களைச் சேதப்படுத்திய விநாயகம் காட்டு யானையை கர்நாடக மாநில வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். கடந்த 2018...