கன்னியாகுமரியில் நடைபெற்ற சர்வதேச பட்டத் திருவிழாவை ஏராளமானோர் கண்டுரசித்தனர். இதில், வண்ண வண்ண பட்டங்கள் வானில் பறக்கவிடப்பட்டன. சர்வதேச சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில், கன்னியாகுமரியில், பட்டத் திருவிழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதை, அமைச்சர்…
View More கன்னியாகுமரியில் சர்வதேச பட்டத் திருவிழா; வண்ண வண்ண பட்டங்களை கண்டு ரசித்த மக்கள்!