குழந்தையை கடத்தப் போவதாக பணம் கேட்டு மிரட்டல்: இளைஞரை கைது செய்த காவல்துறை!

காஞ்சிபுரத்தை சேர்ந்த நெசவாளியிடம் குழந்தைகளை கடத்தி கொன்று விடுவேன் என பணம் கேட்டு மிரட்டிய பெங்களூருவை சேர்ந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவர் மனைவி மற்றும் இரண்டு…

View More குழந்தையை கடத்தப் போவதாக பணம் கேட்டு மிரட்டல்: இளைஞரை கைது செய்த காவல்துறை!