கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டையில் மளிகை கடையின் பின்பக்க சுவரை துளையிட்டு ஒரு லட்ச ரூபாய் பணம்,பீடி,சிகரெட் உள்ளிட்டவைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள பு,மாம்பாக்கத்தை சேர்ந்தவர் பழனிவேல்.…
View More மளிகை கடையின் பின்பக்க சுவரை துளையிட்ட மர்ம நபர்கள் – ரூ1 லட்ச ரூபாய் பணம், பீடி,சிகரெட் உள்ளிட்டவை திருட்டு!