மூத்த பத்திரிகையாளர் வி.என்.சாமிக்கு 2022ம் ஆண்டிற்கான ‘கலைஞர் எழுதுகோல் விருது’ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

2022 ஆம் ஆண்டிற்கான கலைஞர் எழுதுகோல் விருது மூத்த பத்திரிகையாளர் வி.என்.சாமிக்கு வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.   இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வழிகாட்டுதல்படி தமிழ் வளர்ச்சி…

View More மூத்த பத்திரிகையாளர் வி.என்.சாமிக்கு 2022ம் ஆண்டிற்கான ‘கலைஞர் எழுதுகோல் விருது’ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!