கலைஞர் கோட்ட திறப்பு விழாவில் பங்கேற்க இருந்த நிதிஷ்குமாரின் வருகை திடீர் ரத்து!

கலைஞர் கோட்ட திறப்பு விழாவில் பங்கேற்க தமிழ்நாடு வருவதாக இருந்த பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.  மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி திருவாரூர் அருகே காட்டூரில் தயாளு அம்மாள்…

View More கலைஞர் கோட்ட திறப்பு விழாவில் பங்கேற்க இருந்த நிதிஷ்குமாரின் வருகை திடீர் ரத்து!