குஜராத் மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் காஜீ கத்லியை வைத்து பஜ்ஜி தயாரிக்கும் வீடியோ சமுக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. சமீப காலங்களில், பொது மக்களிடையே வித்தியாசமான உணவுகளின் மீது உள்ள ஆர்வம் அதிகரித்துள்ளது. …
View More உருளைக்கிழங்கு முதல் கத்தரிக்காய் பஜ்ஜி வரை பார்த்தாச்சு…இது என்ன காஜீ கத்லி பஜ்ஜி?