உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பணி ஓய்வு பெற்றார்!

இந்தியாவின் தலைமை நீதிபதியான, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் இன்று பணி ஓய்வு பெற்றார். கடந்த 2022ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக, குடியரசுத் தலைவரால் டி.ஒய்.சந்திரசூட் அறிவிக்கப்பட்டார். உச்ச நீதிமன்றத்தின்…

View More உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பணி ஓய்வு பெற்றார்!