காதலன் மீது நடிகை ஜூலி புகார் கொடுத்தது ஏன்?
திருமணம் செய்துகொள்வதாக கூறி பணம் பெற்று மோசடி செய்ததாக காதலன் மீது சின்னத்திரை நடிகை ஜூலி போலீசில் புகார் அளித்துள்ளார். சின்னத்திரை மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்து வருபவர் ஜூலி என்ற மரியா ஜூலியானா....