அதிமுக ஆட்சி ஹீரோ…. திமுக ஆட்சி ஜீரோ…..- ஜெயக்குமார் கருத்து

அதிமுக ஆட்சி பொற்கால ஆட்சியாக இருந்தது எனவும், திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவடைந்தும் எதுவும் நடக்கவில்லை என்பதால் அதற்கு ஜீரோ மதிப்பெண் கொடுக்கலாம் என முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.  …

View More அதிமுக ஆட்சி ஹீரோ…. திமுக ஆட்சி ஜீரோ…..- ஜெயக்குமார் கருத்து