திமுகவின் ஊதுகுழலாக செயல்படும் ஓபிஎஸ்-ஐ எப்படி அதிமுகவில் சேர்க்க முடியும்?- ஜெயக்குமார் கேள்வி

திமுகவின் ஊதுகுழாலாக செயல்படும் ஓ.பன்னீர் செல்வத்தை அதிமுகவில் எப்படி சேர்க்க முடியும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை பட்டினப்பாக்கத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். திமுக பொறுப்பேற்ற பிறகு…

View More திமுகவின் ஊதுகுழலாக செயல்படும் ஓபிஎஸ்-ஐ எப்படி அதிமுகவில் சேர்க்க முடியும்?- ஜெயக்குமார் கேள்வி