22 ஆண்டுகளாக தமிழ் மொழிக்கு ஞானபீட விருது வழங்கப்படாதது தற்செயலானது இல்லை என தமிழ்ச் சமூகம் கவலையுறுவதாக கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் அவர்…
View More ஞானபீட விருது | தமிழ் எழுத்தாளர்களை தவிர்ப்பது ஏன்? – கவிஞர் வைரமுத்து கேள்வி