போராட்டங்களை தடுக்க ஜந்தர் மந்தர் மூடப்பட்டுள்ளதா…? – டெல்லி காவல்துறை விளக்கம்…!

போராட்டங்கள் நடப்பதை தடுக்கும் பொருட்டு டெல்லி ஜந்தர் மந்தர் மூடப்பட்டுள்ளதாக பரவி வரும் தகவல்களுக்கு டெல்லி காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.

View More போராட்டங்களை தடுக்க ஜந்தர் மந்தர் மூடப்பட்டுள்ளதா…? – டெல்லி காவல்துறை விளக்கம்…!