உத்தர பிரதேசத்தில் ஜமா மசூதியில் ஆய்வு நடத்த எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 3பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரபிரதேச மாநிலம் சம்பல் நகரில் ஜமா மசூதி கட்டப்படுவதற்கு முன்பாக அந்த…
View More உ.பி.யில் மசூதி ஆய்வுக்கு எதிர்ப்பு | வன்முறையால் 3 பேர் உயிரிழப்பு – நீடிக்கும் பதற்றம்!