“ஜெயிலர்” படத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சசர்ஸ் அணியின் ஜெர்சியை பயன்படுத்திய காட்சியை நீக்க டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10-ம் தேதி…
View More ஜெயிலர் திரைப்படத்தில் ஆர்சிபி அணியின் ஜெர்சி பயன்படுத்திய காட்சிகளை நீக்க நீதிமன்றம் உத்தரவு!