ஜெய்பீம் திரைப்படத்திற்கு எந்தவொரு விருதும் கிடைக்கவில்லை என தமிழ் திரையுலகமே ஆதங்கத்தில் உள்ளது. 69-வது தேசிய விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. 2021-ம் ஆண்டில் சென்சார் செய்யப்பட்டு ரிலீஸ் ஆன படங்களுக்கான விருதுகள் தான் அறிவிக்கப்பட்டன.…
View More ஜெய் பீம் திரைப்படத்திற்கு தேசிய விருது இல்லையா?… ஆதங்கத்தில் தமிழ் திரையுலகம்!