3-வது முறையாக ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்ற மீராபாய் சானு!

தாய்லாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை பளுதூக்குதல் போட்டியில் இந்தியாவை சேர்ந்த மீராபாய் சானு மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார்.  இதன் மூலம் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். உலகக்கோப்பை பளுதூக்குதல் போட்டி தாய்லாந்தில் நடைபெற்று வருகிறது.  பாரீஸ்…

View More 3-வது முறையாக ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்ற மீராபாய் சானு!