காலில் வலி மற்றும் வீக்கம் இருந்தாலும் நீதிமன்றத்திற்கு வருவேன் – பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான்
காலில் வலி மற்றும் வீக்கம் இருந்தாலும் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு நிச்சயம் வருவேன் என்று பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் கடந்த 2022 ஆம் ஆண்டு இம்ரான் கான் தலைமையிலான...