ஐபிஎல் போட்டியின் இடையே வாக்குவாதம் : சூர்யகுமார் யாதவ் , நிதிஷ் ராணாவிற்கு அபராதம்

போட்டியின் இடையே வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் கொல்கத்தா அணியின் கேப்டன் நிதிஷ் ராணா ஆகியோருக்கு ஐபிஎல் நிர்வாக அபராதம் விதித்துள்ளது. ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் மும்பை…

View More ஐபிஎல் போட்டியின் இடையே வாக்குவாதம் : சூர்யகுமார் யாதவ் , நிதிஷ் ராணாவிற்கு அபராதம்