முதல் போட்டியிலேயே மாஸ் காட்டிய கொல்கத்தா அணி வீரர் – ஐபிஎல் தொடரில் புதிய சாதனை
உள்ளூர் போட்டிகள் எதிலுமே விளையாடமல் ஐபிஎல் போட்டியில் நேரடியாக கலந்து கொண்டு முதல் போட்டியிலேயே மாஸ் காட்டியுள்ளார் கொல்கத்தா அணி வீரர் சுயாஸ் ஷர்மா. 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் கடந்த 31ம் தேதி...