விண்வெளி ஆராய்ச்சியில் புதிய வரலாற்றுச் சாதனை படைக்கத் தயாராகிறது நாசாவின் வாயேஜர் 1 விண்கலம். பூமியிலிருந்து ஒரு ஒளி நாள் தொலைவை நெருங்கும் முதல் மனிதனால் உருவாக்கப்பட்ட விண்வெளிப் பொருள் என்ற பெருமையைப் பெறவுள்ளது.
View More பூமியிலிருந்து ஒரு ஒளி நாள் தூரத்தை நெருங்கும் வாயேஜர் 1!