மாமல்லபுரத்தில் நாளை முதல் 20-ம் தேதி வரை சர்வதேச அலை சறுக்கு போட்டி : தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி

இந்தியாவில் முதல் முறையாக சர்வதேச அலைசறுக்கு போட்டி நாளை தொடங்கி, வருகின்ற 20 ஆம் தேதி வரை சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற இருக்கிறது. இதற்கான தொடக்க விழா சென்னையை அடுத்த கோவளத்தில் நடைபெற்றது.…

View More மாமல்லபுரத்தில் நாளை முதல் 20-ம் தேதி வரை சர்வதேச அலை சறுக்கு போட்டி : தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி