Tag : Ingenuity Fly in Mars

முக்கியச் செய்திகள் உலகம்

செவ்வாய் கிரகத்தில் பறந்த ஹெலிகாப்டர்!

எல்.ரேணுகாதேவி
செவ்வாயில் கிரகத்தில் ஹெலிகாப்டரை பறக்க விட்டு அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் வரலாற்று சாதனை படைத்துள்ளது. நாசா விண்வெளி ஆய்வு மையம் செவ்வாய் கிரகத்துக்கு கடந்த ஆண்டு ஜூலை பெர்செவெரன்ஸ் ரோவர் விண்கலத்துடன்...