பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் இன்று உயிரிழந்தார். பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் (65) மதுரையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். டிவிஎஸ் நகர் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.…
View More பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் காலமானார்!