கள்ளக்குறிச்சியில் 6 நாட்களாக நடைபெற்ற போராட்டம் நேற்று வன்முறையாக மாறியதற்கு தமிழ்நாடு அரசின் அலட்சியப்போக்கே காரணம் என வி.கே.சசிகலா குற்றம்சாட்டியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே 12-ம் வகுப்பு மாணவி உயிரிழந்தது தொடர்பாக…
View More போராட்டம் வன்முறையாக மாறியதற்கு அரசின் அலட்சியப்போக்கே காரணம் – வி.கே.சசிகலா