விசா இல்லா பயணத்திற்கு முடிவு.. இந்தியர்களுக்கு மலேசியா புதிய கட்டுப்பாடு!

மலேசியா செல்லும் இந்தியர்களுக்கு இனி விசா கட்டாயம்! இதுவரை வழங்கப்பட்டு வந்த விசா இல்லா நுழைவு அனுமதி 2027 ஜனவரி 1 முதல் ரத்து செய்யப்பட உள்ள நிலையில், டிசம்பர் 1 முதல் ஆன்லைன் மூலம் விசாவுக்கு விண்ணப்பிக்கலாம் என மலேசிய குடியேற்றத்துறை அறிவித்துள்ளது.

View More விசா இல்லா பயணத்திற்கு முடிவு.. இந்தியர்களுக்கு மலேசியா புதிய கட்டுப்பாடு!