சர்வதேச திரைப்பட விழாவான இந்தியன் பனோரமாவில் திரையிட குரங்குபெடல் திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. கோவாவில் வரும் நவம்பர் 20 முதல் 28 வரை நடைபெறவிருக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் குரங்குபெடல் திரைப்படம் திரையிடப்படவுள்ளது. இது குறித்து…
View More சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் குரங்குபெடல் திரைப்படம்