பன்னுன் வழக்கில் அஜித் தோவல், சாமந்த் கோயலுக்கு அமெரிக்க நீதிமன்றம் சம்மன்!

காலிஸ்தான் பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன் தொடர்ந்த வழக்கில், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் முன்னாள் ‘ரா’ (RAW) தலைவர் சாமந்த் கோயல் ஆகியோருக்கு அமெரிக்க நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

View More பன்னுன் வழக்கில் அஜித் தோவல், சாமந்த் கோயலுக்கு அமெரிக்க நீதிமன்றம் சம்மன்!