தரமான கல்வியை இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் வழங்குகிறது – துணைவேந்தர்

நவீன வகுப்பறைகள், ஆய்வகங்கள் போன்றவற்றுடன் தரமான கல்வியை இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் வழங்கி வருவதாக துணைவேந்தர் மாலினி வி சங்கர் தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில், இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் சார்பாக செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.…

View More தரமான கல்வியை இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் வழங்குகிறது – துணைவேந்தர்