அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாருக்கு அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ள நிலையில், அவர் ஆஜராக கால அவகாசம் கேட்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மே மாதம் …
View More அமலாக்கத்துறை விசாரணை: செந்தில பாலாஜி சகோதரர் அவகாசம் கேட்க முடிவு?