தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டபதி பெருமாள் கோயிலில் கிருஷ்ண பகவானுக்கு பாலாபிஷேகம்!

தூத்துக்குடியில், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு ஸ்ரீவைகுண்டபதி பெருமாள் கோயிலில், 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் பெண்கள் பால்குடம் எடுத்து கிருஷ்ண பகவானுக்கு பாலாபிஷேகம் செய்தனர். இன்று நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக…

View More தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டபதி பெருமாள் கோயிலில் கிருஷ்ண பகவானுக்கு பாலாபிஷேகம்!