தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழறிஞர்களை சிறப்பிக்கும் வகையில் இலக்கிய மாமணி விருதிற்கு தெரிவு செய்யப்பட்ட ஒன்பது தமிழறிஞர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவ்விருதுகளை வழங்கினார். முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி 3.6.2021 அன்று, தமிழ்…
View More 9 தமிழறிஞர்களுக்கு இலக்கிய மாமணி விருதுகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!