ஆடுகளை வேட்டையாடிச் செல்லும் சிறுத்தைகள் – அச்சத்தில் பொதுமக்கள்!

உதகை அருகே, மேல் காந்திநகர் பகுதியில் குடியிருப்பின் அருகே மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த வளர்ப்பு ஆடுகளை, சிறுத்தைகள் வேட்டையாடிச் செல்வதால் குடியிருப்பு வாசிகள் அச்சமடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம், உதகை அருகே உள்ள மேல் காந்திநகர் பகுதியில் விசித்ரா…

View More ஆடுகளை வேட்டையாடிச் செல்லும் சிறுத்தைகள் – அச்சத்தில் பொதுமக்கள்!