4ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது கர்நாடக காங்கிரஸ் – ஜெகதீஷ் ஷெட்டருக்கு ஹூப்ளி தார்வாட் தொகுதி ஒதுக்கீடு!

முன்னாள் முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டருக்கு ஹூப்ளி தார்வாட் தொகுதியை கர்நாடக காங்கிரஸ் கட்சி ஒதுக்கீடு செய்துள்ளது. கர்நாடக சட்டமன்ற தேர்தல் வரும் மே 10-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்காக பாஜக, மதச்சார்பற்ற ஜனதா…

View More 4ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது கர்நாடக காங்கிரஸ் – ஜெகதீஷ் ஷெட்டருக்கு ஹூப்ளி தார்வாட் தொகுதி ஒதுக்கீடு!