தமிழகத்தில் உணவகங்கள் திறப்பு: கொரோனா விதிமுறைகளை கடைபிடித்த வாடிக்கையாளர்கள்

தளர்வுகளுடன்கூடிய ஊரடங்கு இன்று அமலுக்கு வந்ததால், உணவகங்களில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவு சாப்பிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உணவகங்களுக்கு வரும் வாடிக்கையாளர்கள் வெப்ப பரிசோதனை செய்த பிறகே அனுமதிக்கப்பட்டனர். வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி…

View More தமிழகத்தில் உணவகங்கள் திறப்பு: கொரோனா விதிமுறைகளை கடைபிடித்த வாடிக்கையாளர்கள்