தமிழில் வேளாண் மற்றும் தோட்டக்கலை கல்வி அறிமுகம் : அமைச்சர்

தமிழ் வழியில் பயிலும் மாணவர்களின் வசதிக்காக, தமிழில் வேளாண் மற்றும் தோட்டக்கலை கல்வி அறிமுகப்படுத்தப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டசபையில் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உரையாற்றினார். அதன்…

View More தமிழில் வேளாண் மற்றும் தோட்டக்கலை கல்வி அறிமுகம் : அமைச்சர்