அஸ்ஸாமில் பெய்து வரும் கனமழையால் 55 லட்சதுக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அஸ்ஸாமில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.…
View More அசாமில் வெள்ளத்தால் தவித்து வரும் 55லட்சம் மக்கள்!