பீகார் தொழிலாளர்கள் கட்டிய தரமற்ற கட்டடங்கள்: ஹிமாச்சலப்பிரதேச முதலமைச்சர் குற்றச்சாட்டு!

ஹிமாசல பிரதேச மழைக்கு பல கட்டடங்கள் தரைமட்டமான நிலையில், பீகார் தொழிலாளர்களை கொண்டு எந்த விதிமுறையையும் பின்பற்றாமல் கட்டடங்கள் கட்டப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் சுக்விந்தர் சிங் தெரிவித்துள்ளார். ஹிமாசல பிரதேசத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல்…

View More பீகார் தொழிலாளர்கள் கட்டிய தரமற்ற கட்டடங்கள்: ஹிமாச்சலப்பிரதேச முதலமைச்சர் குற்றச்சாட்டு!