இனி ஜாலி தான்… காரில் பயணம் செய்ய அறிமுகமாகும் குழந்தைகளுக்கான பிரத்யேக சீட்!
குழந்தைகளின் பயணத்தை மேலும் பாதுகாப்பானதாக மாற்றும் வகையில் Babyark நிறுவனம் அவர்களுக்காக பிரத்யேகமாக சீட் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. பரபரப்பான நவீன காலத்தில் தினம் தினம் புது புது கண்டுபிடிப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. அப்படியான கண்டுபிடிப்புகளில்...