”மகளை பறிகொடுத்ததால் இந்த பிறந்தநாளை கொண்டாடவில்லை” – இளையராஜா பேட்டி!

தனது மகளை பறிகொடுத்ததால் இந்த பிறந்தநாளை கொண்டாடவில்லை என இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார். இசையமைப்பாளர் இளையராஜா தனது 81-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அவருக்கு திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இளையராஜாவின்…

View More ”மகளை பறிகொடுத்ததால் இந்த பிறந்தநாளை கொண்டாடவில்லை” – இளையராஜா பேட்டி!