இந்தியா குறித்து குற்றம்சாட்ட #ForeignInterferenceCommission செல்லும் கனடா!

வெளிநாட்டு தலையீட்டு ஆணையத்தில் இந்தியா குறித்து கனடா முறையிட இருக்கிறது. கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளரும், கனட குடிமகனுமான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஆண்டு சுட்டு கொலை செய்யப்பட்டார். இவரது கொலையில் இந்தியாவுக்கும், கனடாவில்…

View More இந்தியா குறித்து குற்றம்சாட்ட #ForeignInterferenceCommission செல்லும் கனடா!