பட்ஜெட் தயாரிப்பு பணி நிறைவை குறிக்கும் வகையில் அல்வா தயாரிக்கும் நிகழ்வு – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்பு
மத்திய பட்ஜெட் தாக்கலுக்குமுன் நடத்தப்படும் அல்வா தயாரிக்கும் நிகழ்ச்சி இன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. மத்திய பட்ஜெட், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னர் அல்வா தயாரிக்கும் நிகழ்ச்சி வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் மத்திய நிதியமைச்சகத்தால் நடத்தப்பட்டு...