சிவகார்த்திகேயனின் புதிய படத்தின் படப்பிடிப்பு வண்டலூர் ஜிஎஸ்டி சாலையில் உள்ள மேம்பாலத்தில் நடைபெற்றது. இதனைக் காண ஏராளமானோர் அங்கு கூடியதால் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சிவகார்த்திகேயனின் புதிய படத்தின் படப்பிடிப்பு…
View More #Chennai | ஜிஎஸ்டி சாலை மேம்பாலத்தில் சிவகார்த்திகேயனின் புதிய படத்தின் படப்பிடிப்பு – மக்கள் கூட்டத்தால் ஸ்தம்பித்த பெருங்களத்தூர்!