திருப்பத்தூர் மாவட்டம் பந்தாரப்பள்ளியில், சென்னை பெங்களூரு நெடுஞ்சாலை அருகே தரைப்பாலப் பணிகள் தொடங்கி 7 மாதங்கள் ஆகியும் கட்டி முடிக்கப்படாமல் இருப்பதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த…
View More 7 மாதமாக பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தரைப்பாலம்- பொதுமக்கள் அவதி!