இயற்கையை காப்பது நமது பிறப்பிலேயே உள்ளது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னையில் பசுமை தமிழ்நாடு இயக்கத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இயற்கையை காப்பது நமது பிறப்பிலேயே உள்ளது என தெரிவித்தார். சென்னை, தாம்பரத்தை அடுத்த வண்டலூரில், பசுமை தமிழ்நாடு இயக்க மரக்கன்று நடும்...