24 மணி நேரத்தில் $3.79 பில்லியன் வசூல்? GTA VI புதிய சாதனை!

13 ஆண்டுகளுக்கும் மேலான காத்திருப்புக்குப் பிறகு வெளியான GTA VI வீடியோ கேம், முதல் 24 மணி நேரத்திலேயே 3.79 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.34,000 கோடி) வருவாய் ஈட்டி, உலகின் மிகப்பெரிய பொழுதுபோக்கு வெளியீடு என்ற சாதனையைப் படைத்துள்ளது.

View More 24 மணி நேரத்தில் $3.79 பில்லியன் வசூல்? GTA VI புதிய சாதனை!