ஹிஜாப் அணிந்த மருத்துவர் மிரட்டப்பட்ட விவகாரம் – நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி
ஹிஜாப் அணிந்த அரசு மருத்துவர் மிரட்டப்பட்ட விவகாரத்தில் மாவட்ட மருத்துவ அலுவரிடம் அறிக்கை வந்ததும் நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதியளித்துள்ளார். நாகை மாவட்டம் திருப்பூண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருபவர் டாக்டர்...