ஆளுநர் அரசியல் பேசக்கூடாது: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

ஆளுநர் அரசியல் பேசக் கூடாது என்றும், ஆளுநரும் முதலமைச்சரும் இணைந்து செயல்பட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக திருச்சி சென்ற அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசினார்.…

View More ஆளுநர் அரசியல் பேசக்கூடாது: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!