அரிட்டாபட்டி பயணம்… ஆளுநர் தேநீர் விருந்தில் பங்கேற்பாரா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்?

அரிட்டாபட்டி மக்களை சந்திக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மதுரை செல்லவுள்ளதால், ஆளுநர் தேநீர் விருந்தில் பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது.

View More அரிட்டாபட்டி பயணம்… ஆளுநர் தேநீர் விருந்தில் பங்கேற்பாரா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்?